விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலைகளில் எந்தவொரு மாற்றத்தினையும் ஏற்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்...
இன்று(16) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை, தினமும் 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திலுள்ள முதலாவது பிறப்பாக்கி செயலிழந்தமையால், நாளாந்த மின்வெட்டு காலத்தை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக...
சீன Yuan Wang 5 என்ற ஆய்வு கப்பல் சற்று முன்னர் ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த கப்பலின் வருகையால் தமது நாட்டுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இந்திய அரசாங்கத்தால் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தன.
சர்ச்சைக்குரிய யுவான் வேங் – 5 (Yuan Wang 5) சீன அதி தொழில்நுட்ப கப்பல், தற்போது SEA OF SRILANKA எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளது.
இந்த கப்பல் நாளை(16) காலை 7.30...
நுவரெலியாவில் கடந்த 3ஆம் திகதி காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று நுவரெலியா கிறகறி வாவிக்குச் செல்லும் பீதுருதாலகால மலை நீரோடையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுகிறது.
நுவரெலியா...