காலிமுகத்திடல் போராட்டத்தினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான நட்டஈட்டை, போராட்டக்காரர்களிடமிருந்து அறவிடுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கின்றார்.
போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு உரிமை காணப்படுகின்றது...
குடியிருப்புக்கு பின்னால் இருந்த சமயலறையில் வீட்டு வேலை செய்துக்கொண்டிருந்த பெண்ணொருவரின் கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுண் தங்க சங்கிலி இனந்தெரியாத நபரொருவரால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை எறிந்துவிட்டு...
நாட்டில் கடந்த வாரத்தில் மாத்திரம் ஆயிரத்து 590 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
50.8 சதவீதமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
56 சுகாதார வைத்திய...
8 வயது சிறுவனை கால்வாய்க்குள் தூக்கி வீசிய கிராம உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொல்கஹவெல பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் பொல்கஹவெல, உடபொல கிராம உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு...
மக்களின் எதிர்ப்பு காரணமாக நாட்டை விட்டு வெளியேறி, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவில் குடியேறுவதற்கு ‘கிரீன் கார்டு’ கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள அவரது...