Editor 2

6147 POSTS

Exclusive articles:

எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாக தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். நிலவும் தட்டுப்பாடு காரணமாக எரிபொருளைப் பெறுவதற்காக...

மீகொடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து- இரண்டு பேர் காயம்

மீகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். குறித்த இருவரும் ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர். திருமண வீடொன்றுக்கு சென்றுவீட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே...

கோட்டாபய இலங்கை வருகின்றாரா? எனக்கு எதுவும் தெரியாது – ரணில்

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச  இலங்கை திரும்பவுள்ளமை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க எனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மின்பாவனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கடந்த இரண்டு மாதங்களில் நாட்டின் மின்சார பாவனை 20% க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தினசரி மின் நுகர்வு விகிதம் குறைந்தது 48 மெகாவாட்...

நாளை 10 மணி நேர நீர்வெட்டு

கொழும்பு மாநகர சபைக்கு எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் நாளை (20) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய மேம்படுத்தல் பணிகளுக்காக இவ்வாறு நீர்விநியோகத் தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த சபை...

இனவாதத்திற்கு எதிராக, சிங்கப்பூர் போன்ற இறுக்கமான சட்ட மாற்றத்தை கொண்டுவாருங்கள் நாம் ஆதரவு வழங்குவோம் – ஜனாதிபதியிடம் றிஷாட் பதியுதீன் வலியுறுத்தல்!

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள்,...

Breaking update கடுகன்னாவ மண்சரிவு – பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

பேருவளை கெச்சிமலை தர்காவில் புனித புஹாரி – முஸ்லிம் தமாம் மஜ்லிஸ்

வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நடைபெற்று வரும் வருடாந்த...

ஜனாதிபதியுடன் சிறுபான்மை கட்சித் தலைவர்களின் முக்கிய கூட்டம் – ரவுப் ஹக்கீம் பங்கேற்க்க மாட்டார்

பாராளுமன்றத்தை பிரதிநித்துப்படுத்தும் சிறுபான்மை கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீ லங்கா...