வத்தளை-ஹேகித்த வீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் திடீர் வீதித் தடையை பயன்படுத்தி வாகனங்களை சோதனை செய்யும் போது போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
நேற்று (18) காலை மோட்டார்...
திக்வெல்ல-உடதெனிய பிரதேசத்தில் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் இருவர் சைக்கிளில் பயணித்ததாகவும், அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த சைக்கிளில் பயணித்த...
அரச ஊழியர்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக அனுப்புவது தொடர்பான வேலைத்திட்டங்களை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கபட்டுள்ளது.
அண்நிய செலாவணியை உயர்த்துதல் மற்றும் அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலை...
இலங்கைக்கான அவசர உதவித் தொகையை 75 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களாக அதிகரிக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய இலங்கைக்கு மேலதிகமாக 25 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களை நன்கொடையாக வழங்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.