நாடளாவிய ரீதியில் நாளையும் (24) 03 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, A முதல் L வரையான வலயங்கள் மற்றும் P முதல் W வரையான வலயங்களில்...
கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய போது இடம்பெற்ற சில நிகழ்வுகளை மேற்படி புகைப்படங்கள் காட்டுகின்றன.
இந்த நாட்டின் கோடீஸ்வர தொழிலதிபர் அங்கு தோன்றுகிறார். அது...
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று காலை இணையவழியாக நடைபெற்றது.
அதில் எரிபொருள் விநியோகம் தொடர்பான சில புதிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அத்தியாவசிய சேவைகளுக்காக விசேட பிரிவுகளின் கீழ் மேலதிக எரிபொருள்...
நாட்டில் கோதுமை மாவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால், பேக்கரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
பேக்கரிப் பொருட்களின்...
லங்கா சதொச நிறுவனம் இன்று (23) முதல் சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா அரசி ஒரு கிலோ 21 ரூபா குறைக்கப்பட்டு 194...