எரிபொருள் பற்றாக்குறையால் தனியார் பேருந்துகளின் ஓட்டம் 25% ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், தொலைதூரப் பேருந்துகளும் 25% ஆகக் குறைந்து கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன...
வங்கி அனுமதிகள் தாமதம் காரணமாக சுப்பர் டீசலை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (26) தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.
அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும்...
நாட்டில் நாளை(27) மற்றும் நாளை மறுதினம்(28) மூன்று மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழுவின் தலைவர்...
தனிஸ் அலி உட்பட 10 சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.