Editor 2

6147 POSTS

Exclusive articles:

மட்டக்குளி துப்பாக்கி சூடு: இளைஞன் உயிரிழப்பு

மட்டக்குளியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்குளிய, அலிவத்த பிரதேசத்தில் நேற்று (29) இரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும்...

முட்டைக்கு தட்டுப்பாடு-நுகர்வோர் விசனம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முட்டைகளை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். பல வர்த்தக நிலையங்களில் முட்டை விற்பனை செய்யப்படுவதில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனிடையே, சிறு அளவிலான முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக, வாணிப...

இலங்கையில் உள்ள 1,000 குடும்பங்களுக்கு உணவளிக்க உள்ளூர் உறுப்பினருடன் கைகோர்த்த Binance Charity

Binance Charity ஆனது, முதன்முதலில் சங்கிலித் தொடராக இயங்கும் வெளிப்படைத்தன்மை கொண்ட நன்கொடை தளமாகும். இது நாட்டின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 1,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொதிகளை வழங்குவதற்காக உள்ளூர் Binance...

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

இந்தாண்டு இடம்பெற்ற 2021 கல்வியாண்டுக்கான க.பொ.தர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பரீட்சையின் பெறுபேற்று முடிவுகளை எதிர்வரும் நவம்பர்-டிசம்பர் மாத காலப்பகுதியில் வெளியிடுவதற்கு நடவடிக்கைகள்...

கொவிட் தொற்றினால் 5 பேர் உயிரிழப்பு

நாட்டில் மேலும் 5 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 1 ஆணும் 3 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 30 வயதுக்கும்...

இனவாதத்திற்கு எதிராக, சிங்கப்பூர் போன்ற இறுக்கமான சட்ட மாற்றத்தை கொண்டுவாருங்கள் நாம் ஆதரவு வழங்குவோம் – ஜனாதிபதியிடம் றிஷாட் பதியுதீன் வலியுறுத்தல்!

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள்,...

Breaking update கடுகன்னாவ மண்சரிவு – பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

பேருவளை கெச்சிமலை தர்காவில் புனித புஹாரி – முஸ்லிம் தமாம் மஜ்லிஸ்

வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நடைபெற்று வரும் வருடாந்த...

ஜனாதிபதியுடன் சிறுபான்மை கட்சித் தலைவர்களின் முக்கிய கூட்டம் – ரவுப் ஹக்கீம் பங்கேற்க்க மாட்டார்

பாராளுமன்றத்தை பிரதிநித்துப்படுத்தும் சிறுபான்மை கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீ லங்கா...