இலங்கையின் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான Airtel Lanka, தேசிய மனநல சுகாதார நிறுவனத்துடன் (NIMH) இணைந்து Whatsapp மூலம் மனநல உதவி சேவைகள் தொலைபேசி இலக்கமான 1926ஐ...
பண்டாரவளை – அம்பேகொடயில் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வாகன திருத்துமிடத்தில் சிசு ஒன்றை கைவிட்டுச் சென்றவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று (31) பகல் 12 மணியளவில் இந்த சம்பவம்...
அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 8 முதல் 12 வரை தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
புதிய தவணைக்காக பாடசாலைகள் மீண்டும்...
நாட்டில் 20 மாவட்டங்களுக்கு கடுமையான மழை தொடர்பான சிவப்பு அறிவிப்பு (அதிக ஆபத்து) விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (31) காலை 7 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை(1) காலை 7...
நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்தள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.