இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 113 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 5 கிலோ சிலிண்டரின் விலை 45...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 04ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 05ஆம்...
இன்று முதல் தனியார் பேரூந்துகள் வழமை போன்று போக்குவரத்தில் ஈடுபடும் என்று தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
தனியார் பேரூந்துகளுக்கு தற்சமயம் எரிபொருள் போதியளவு கிடைக்கின்றது. எனவே எதிர்காலத்தில்...
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமான பாரிய உணவுத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்த நிலையில் அயல் நாடான இந்தியா இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் தொடர்ந்தும் பல உதவிகளை அளித்து வருகின்ற சூழல் காணப்படுகின்றது.
இதனடிப்படையில்...
நாட்டில் நேற்று (03.09.2022) கொரோனா தொற்றால் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில் ஆண் ஒருவரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இரு...