கடந்த மே மாதம் 9ஆம் திகதி மக்கள் போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறையால் சொத்துக்கள் அழிக்கப்பட்ட அமைச்சர்கள் தமது சொத்துக்களின் பெறுமதியை இரட்டிப்பாக்கி நட்டஈடு பெற முயற்சிப்பதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அழிக்கப்பட்ட...
கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் 2000 இற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும்...
சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட ஊழியர் மட்ட உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வு காலை 09.30 மணியளவில் சபாநாயகர்...
தமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
தங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரி அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம்...
ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இன்று இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் முக்கியமான போட்டியொன்று நடைபெறவுள்ளது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இலங்கை அணி...