Editor 2

6147 POSTS

Exclusive articles:

கோதுமை மாவின் தட்டுப்பாட்டுக்கு ஒரு வாரத்தில் தீர்வு

எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் கோதுமை மா தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என நம்புவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். துருக்கியில் இருந்து கோதுமை மாவு இறக்குமதி...

ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது தேசிய மாநாடு ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது

ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று மாலை சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. நாட்டின் எதிர்கால பொருளாதார திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அறிவிப்புகளை...

நாட்டின் சொத்துக்களை தமது சொந்தம் என்று நினைத்த ராஜபக்சவினர்!

ராஜபக்ச ஆட்சியின் செயற்பாடுகளே நாட்டில் பாரிய நெருக்கடி நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ராஜபக்சர்கள் மாத்திரமல்ல, அவர்களைச் சுற்றியிருக்கும் அரசாங்கப் பிரதிநிதிகள், அவர்களது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுமே...

கிழக்கில் பொதுமக்கள் தினத்தில் அதிகாரிகள் கூட்டம் கூட்டப்படுவதைத் தவிர்க்க வேண்டும் – இம்ரான் எம்.பி

கிழக்கு மாகாண சபையில் பொதுமக்கள் தினமான திங்கட்கிழமைகளில் அதிகாரிகள் கூட்;டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த திங்கட்கிழமை...

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு நிதியமைச்சிடம்

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு நிதியமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை கூறியுள்ளார். இதற்கமைய குறித்த பொறுப்பு எதிர்வரும் 15ஆம்...

Breaking update கடுகன்னாவ மண்சரிவு – பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

பேருவளை கெச்சிமலை தர்காவில் புனித புஹாரி – முஸ்லிம் தமாம் மஜ்லிஸ்

வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நடைபெற்று வரும் வருடாந்த...

ஜனாதிபதியுடன் சிறுபான்மை கட்சித் தலைவர்களின் முக்கிய கூட்டம் – ரவுப் ஹக்கீம் பங்கேற்க்க மாட்டார்

பாராளுமன்றத்தை பிரதிநித்துப்படுத்தும் சிறுபான்மை கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீ லங்கா...

கடுகன்னாவ மண்சரிவு ; பெண் ஒருவர் உயிருடன்…

இன்று (22) முற்பகல் பஹல கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மணிசரிவில் கட்டிட...