தம்புத்தேகமவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மதுபோதையில் பாதையில் படுத்து உறங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தம்புத்தேகம - நொச்சியாகம பகுதியில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இச் செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வீதியில் உறங்கிய...
கம்பளை வெவதென்ன பிரதேசத்தில் தன்னுடைய பிள்ளைகளான 13 மற்றும் 14 வயதுகளுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், குறிப்பிட்ட பிள்ளைகளின் தந்தையை சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள்...
நீர்கொழும்பு நீதிமன்றம் அருகே அமைந்துள்ள மீனவ துறைமுகம் அருகில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இறந்த நிலையில் காணப்படும் பெண்ணின் உயரம் ஐந்து அடி எனவும் மூக்கின் வழியாக...
கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் ஒன்லைன் மூலம் பல விண்ணப்பங்கள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விரைவில் சிக்கல்களை நிவர்த்தி செய்து, கடவுச்சீட்டு விநியோகத்தை விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர்...
06 மாதங்கள் முதல் 03 வயது வரையிலான குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்குவது அத்தியாவசியமானது என அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவிக்கின்றார்.
அந்த வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷ கொடுப்பதை...