மககுருநாகல் பகுதியில் பணப் பிரச்சினை காரணமாக, தந்தை ஒருவர் அவரது மகனை ஆயுதமொன்றினால், தாக்கி கொலை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணப் பிரச்சினை காரணமாக, தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையில்...
இலங்கையில் தங்கத்தின் இன்றைய(07.08.2023) விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,000ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 154,920 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள...
மட்டக்களப்பில் கிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேசத்தில் நேற்று (06.08.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
அருணாசலம் சிவரூபன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார்...
இலங்கை - இந்திய ஒப்பந்தம் போன்று முஸ்லிம்களின் முதுகில் இன்னுமொரு அடிமைச் சாசனத்தை எழுதுவதற்கு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, சமஸ்டி என்று எது முன் வைக்கப்பட்டாலும் அதில்...
பாகிஸ்தான், தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் சஹாரா ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
கராச்சியில் இருந்து அபோதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டதில் எட்டு...