ஓமிக்ரோன் கொவிட் வைரஸ் மாறுபாடு தற்போது உலகின் பல பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது.
இதில், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.
வைரஸில் இருந்து தப்பிக்க பூஸ்டர் டோஸ் மற்றும்...
உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகளுக்குரிய, 2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அனுமதிப்பத்திர கட்டணத்தை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 2021 ஆம் ஆண்டு முடிவடையும்போது, குறித்த...
நாட்டில் மேலும் 17 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 06 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(26) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள...
நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதால், இந்த விடயம் சம்பந்தாக மிகவும் கவனமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சந்தேகத்திற்குரிய நாணயத்தாள் கிடைத்தால், பாதுகாப்பு அடையாளத்தை...
யூரியா உள்ளிட்ட இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு விண்ணப்பித்த பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவகே தெரிவித்துள்ளார்.
எனினும் இரசாயன உர தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து இடையூறுகளுக்கு...