ஐசிசியின் (ICC) 2021 ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நால்வரில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த விருதுக்கு இங்கிலாந்தின்...
கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் காணாமல்போயிருந்த பெண், உரைப்பையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.
அப்பெண் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாலமொன்றுக்கு கீழிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
லண்டனில் மகனுடன்...
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போது அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு தொடர்பில் தவறான கருத்தைக் கொண்டுள்ளமையினால் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய மூன்று...
ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதற்காக பீ.பி. ஜயசுந்தர,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள மிக நீண்ட கடிதத்தில் பல முக்கிய விடயங்களை வெளியிட்டுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பல சர்ச்சைக்குரிய தகவல்களை...
புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்துக்கும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று (28) இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல்களின் மூலம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக...