வனவாசல ரயில் கடவையில் வைத்து தொடருந்தில் மோதிய காரொன்று தீக்கிரையாகியுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
நாளை மறுதினம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவியைப் பெறுவதா? இல்லையா? என்பது குறித்து ஆராயப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்...
நேற்று 177 மாதிரிகளில், ஒமைக்ரொன் உறுதி செய்யப்பட்ட 41 பேருடன் தொடர்பிலிருந்தவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் சிலருக்கு சிகிச்சை மையங்களில்...
இன்று முதல் 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும். தற்போது இறக்குமதி...
இப்புத்தண்டு அனைவரதும் நம்பிக்கைகளையும் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவதற்கே பிறந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை அனுபவித்து, மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இந்த...