பிரதமர் பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் ஊடாகவே பதவி விலக நேரிடும் எனவும், பதவி விலகாமல் நாட்டை நெருக்கடியான நிலைக்கு மாற்ற முயற்சிப்பார் என அவர் நினைக்கவில்லை எனவும் ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
புதிய...
கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரிமாளிகைக்கு முன்பாக கடும் பதற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அலரிமாளிகைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பஸ் மற்றும் லொறியொன்றை அகற்றுவதற்கு பொலிஸார் முயற்சித்தபோது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
குறித்த பஸ் மற்றும் லொறி தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ்...
சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிபந்தனையொன்றை முன்வைத்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாளை (29) நடைபெறவுள்ள கூட்டத்தில்...
அரசாங்கத்துக்கு எதிராக அரச, மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
கல்வி, போக்குவரத்து, பெருந்தோட்ட தொழிலாளர்கள், துறைமுகம், மின்சாரம், வங்கி, தபால், சமுர்த்தி, அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் முதலீட்டு வலய சேவையாளர்கள் என...
அரசாங்கத்திற்கு எதிராக நாளை (28) பல தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அரச, அரசு, பொது மற்றும் பெருந்தோட்டத் துறைகளின் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை...