பத்தரமுல்லை பொல்துவ சந்தியில், பாராளுமன்ற நுழைவு வீதியை இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக கைதுசெய்யப்பட்ட 14 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே பதற்றமான...
பிரதமர் பதவியில் இருந்து தான் விலகப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நிறைவடைந்த ஆளும் கட்சிக் குழுக்களின் கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள்...
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே இன்று சிலர் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்
இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகரால்...
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளான்.
குடவத்தை துண்ணைலை கிழக்கு கரவெட்டி சேர்ந்த மயூரன் மகிந்தன்(வயது 08) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
குறித்த சிறுவன் நேற்றைய தினம்...
பாராளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொல்துவ சந்தியில் உள்ள பாராளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிராக இன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம்...