editor3

661 POSTS

Exclusive articles:

காலி முகத்திடலுக்கு நடந்தே சென்ற டயகம இளைஞர்

அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நுவரெலியா - டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் இருந்து இளைஞர் ஒருவர் கொழும்புக்கான நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளார்.   178 கிலோமீற்றர் தூரம் இந்த நடைப்பயணத்தை முன்னெடுத்து...

மீண்டும் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய!!

பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.   பாராளுமன்ற உறுப்பினர் சியம்பலாபிட்டிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் பரிந்துரைக்கப்பட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP)...

மொரட்டுவ-கொரலவெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு

மொரட்டுவ-கொரலவெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அலுபோமுல்ல பிரதேசத்தைச்...

வவுனியாவில் பூரண கடையடைப்பை மேற்கொள்ளத் தீர்மானம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை மற்றும் அரசுக்கு எதிராக எதிர்வரும் 6 ஆம் திகதி வவுனியாவில் பூரண கடையடைப்பை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.   வவுனியாவில் இன்று இணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் தொழிற்சங்கங்கள், பொது அமைப்புக்கள் கூடி...

அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலகப் போவதில்லை

அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலகப் போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரவித்துள்ளார்.   அதேசமயம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் தரப்பினரிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கவும் தாம் தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.   நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில்...

பல கோடி பெறுமதியான வாசனைத் திரவியங்கள் மீட்பு

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான...

ஒரே நாளில் 1,000 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்கள்; 1,284 பேர் கைது

விஷப் போதைப்பொருட்களை நாட்டிலிருந்து அகற்றும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின்...

இரட்டை கொலைத் தொடர்பில் 6 பேருக்கு மரண தண்டனை

அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண...

Breaking தலாவா பஸ் விபத்தில் உயர்தர மாணவன் உயிரிழப்பு

தலாவ ஜெயகங்கா பகுதியில் திங்கட்கிழமை (10) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் உயர்தர...