ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்களுக்கும் அமைதியான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...
வன்முறையானது வன்முறையையே பிறப்பிக்கும் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
அறிக்கையொன்றை வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிக்கு நிர்வாகம் உறுதியளித்த...
இன்று கொழும்பில் அலரிமாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கண்டனம் தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்ட சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ், இலங்கை சட்டத்தரணிகள்...
ஹம்பாந்தோட்டை துறைமுகம் அருகில் உள்ள சீமெந்து தொழிற்சாலை கட்டடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உணவு, சுகாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, இந்திய அரசு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மூலம் மார்ச் 17, 2022 அன்று இலங்கை அரசுக்கு...