குருநாகல் மேயர் துஷார சஞ்சீவவின் வீடு தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் ஆத்திரமடைந்த குருநாகல் மக்களே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் மேயரின் வீடு பலத்த சேதமடைந்தது.
குருநாகல் போதனா...
நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் வதுபிட்டிவல வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்எலிய, ஹாபிட்டிகம பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுடனான மோதலின் போது உயிரிழந்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம்...
பாதுகாப்பைப் பேணுவதற்கும், பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தற்போது நிலவும் நிலைமையைக் கட்டுப்படுத்த, பொலிஸாருக்கு உதவ முப்படை வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
எனவே பொது மக்கள் முப்படையினருக்கு...