நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கையில் இரண்டாவது நாளாக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பதால், கொழும்பின் பல பகுதிகளில் அதிக ஆயுதம் ஏந்திய இராணுவ வீரர்கள் மற்றும் இராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக...
வன்முறையை நிறுத்துமாறு பொலிஸ் நிலையங்களுக்கு துப்பாக்கிச் சூடு உத்தரவுகளை வழங்கியுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண பொதுமக்களின் ஆதரவையும் பொலிஸார் கோரியுள்ளனர்.
தம்மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த விரும்பினால், தாம் காலிமுகத்திடலுக்குச் செல்ல தயாராக இருப்பதாக இசையமைப்பாளர் இராஜ் வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இராஜ் வீரரத்னவின் பெற்றோரின் வீட்டிற்கு நேற்றிரவு சென்ற குழுவினர், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளனர்
இந்தநிலையில்...
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை இன்றுடன் நிறைவுக்கு கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத்...
திருகோணமலை கடற்படை முகாம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ராஜபக்ச குடும்பத்தினர் குறித்த முகாமில் இருப்பதாக தெரிவித்து சிலர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.