editor3

661 POSTS

Exclusive articles:

க.பொ.த உ/தர, சா/தர பரீட்சை பற்றிய கல்வி அமைச்சின் அறிவித்தல்

கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதமும், கல்விப் பொதுதராதர சாதாரணத்தரப் பரீட்சை 2023ஆம் ஆண்டு முற்பகுதியிலும் இடம்பெறுமென கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. இதேவேளை,2022 இல் அரச மற்றும் அனுமதி பெற்ற தனியார்...

இளைஞர் செயற்பாட்டாளர் அனுருத்தவை கண்டுபிடிக்க உதவுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதம்

இளைஞர் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார என்பவர் காணாமல் போயுள்ளார். அவரை கண்டுபிடிக்க உடனடியாக உதவுமாறு இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளது. முழு கடிதமும் பின்வருமாறு, தலைவர், மனித உரிமைகள் ஆணையகம்,...

மாகாண சபைகளுக்கான இராஜாங்க அமைச்சரும் பதவி இராஜினாமா??

மாகாண சபைகளுக்கான இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க 2022 மே 01 ஆம் திகதி முதல் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

சித்தாலெப ஆயுர்வேத உரிமையாளர் காலமானார்

சித்தாலெப ஆயுர்வேத குழுமத்திற்கு சொந்தமான இலங்கையின் தொழிலதிபர் தேசபந்து விக்டர் ஹெட்டிகொட தனது 80ஆவது வயது காலமாகியுள்ளார். இவர் 2005ஆம் ஆண்டில் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மொரட்டுவை மாநகர சபையின் மேயர் வீட்டின் மீது கற்கள் வீ சி ஆர்ப்பாட்டம்

மொரட்டுவை மாநகர சபையின் மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் வீட்டின் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன. மொரட்டுவையில் உள்ள மேயரின் இல்லத்திற்கு முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேயரின் வீட்டின்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

மலையக மக்களுக்கு உரிமை இல்லை என யாரும் கூற முடியாது

  அரசியல் செய்யும் உரிமை மற்றும் கருத்து சுதந்திரம் என்பவற்றை நாம் மதிக்கின்றோம்....

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373