
2027 ஆம் ஆண்டுக்கான பரீட்சை திகதிகள் அறிவிப்பு
க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சை: 2027 ஓகஸ்ட் 03 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 28 ஆம் திகதி வரை
க.பொ.த. சாதாரண தரப் (O/L) பரீட்சை: 2027 டிசம்பர் 07 ஆம் திகதி...

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் கொழும்பு வந்தடைந்தார்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எரிக் எஸ். மயர் தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக இன்று (24) பிற்பகல் கொழும்பை வந்தடைந்துள்ளார்.
இலங்கைக்கான 29ஆவது அமெரிக்கத் தூதுவராகச் சேவையாற்றவுள்ள எரிக் மயர், இலங்கையில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது...

நாட்டில் 94000 டெங்கு நோயாளர்கள் அடையாளம்
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 94,037 ஆக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,962 ஆகும்.
அத்துடன், ஜூன்...

வைத்தியர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு
காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் காணாமல்...
Samsung இன் Galaxy Z Fold8 தொடருக்கான முன்பதிவுகள் பிரத்தியேக அறிமுக சலுகைகளுடன் ஆரம்பம்
Samsung ஸ்ரீலங்கா, தனது அதிநவீன Galaxy Z Fold8 தொடருக்கான முன்பதிவுகளை (Pre-Orders) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்கள் Samsung இன் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை முதன்முறையாகப்...
2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் 20% இலாப வளர்ச்சியைப் பதிவு செய்தது CIC Holdings:...
இலங்கையின் முன்னணி வணிகக் குழுமமான CIC ஹோல்டிங்ஸ் பிஎல்சி (CSE: CIC) நிறுவனம், 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் 20% வலுவான இலாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், குழுமத்தின் மொத்த சொத்துக்கள் ரூ....
கஞ்சிப்பான இம்ரானின்’ நெருங்கிய உறவினர் கொலை – ஐவர் கைது
திட்டமிடப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான 'கஞ்சிபானை இம்ரான்' என்பவரின் நெருங்கிய உறவினராகக் (சித்தப்பா) கருதப்படும் 54 வயதான மொஹமட் அஸ்மின் மொஹிதீன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட ஐந்து...
விரைவில் தமக்குப் பிடித்தமான வாகனங்களைச் சொந்தமாகப் பெற்றுப் பயன்படுத்தக்கூடிய சுதந்திரம் கிடைக்கும் – ...
இலங்கை மக்கள் விரைவில் தமக்குப் பிடித்தமான வாகனங்களைச் சொந்தமாகப் பெற்றுப் பயன்படுத்தக்கூடிய சுதந்திரம் கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் (CAIA) ஏற்பாடு செய்யப்பட்ட வாகனக்...
கண்டியில் நாளை முதல் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்
வருடாந்த கண்டி எசல பெரஹர ஊர்வலத்தை முன்னிட்டு, நாளை (18) முதல் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டத்தைச் செயற்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெரஹர பருவகாலம் முழுவதிலும் இந்த விசேட ஏற்பாடுகள்...
ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கிற்கு திகதி நிர்ணயம்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவினர் தொடர்பான வழக்கொன்றை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின்...






