
நாட்டில் அதிகரித்த காற்று மாசு
இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.
காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் தரவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும்...

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு
கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்
லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...
P.B ஜயசுந்தரவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம்
முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் P.B. ஜயசுந்தரவிடம், இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
நிக்கவரட்டிய பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சுமார் 4 மணிநேரம் இவ்வாறு வாக்குமூலம்...
சிறுவர்கள் உலகை எதிர்கொள்ள தன்னம்பிக்கையை வழங்குவோம் – பிரதமர்
வன்முறையான ஒழுக்காற்று முறைகள் ஆகியவை சிறுவரின் தன்னம்பிக்கை, உணர்வுசார் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றில் நீடித்த தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
சிறுவர்களின் கண்ணியம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கும் ஒழுக்காற்று அணுகுமுறைகளை ஊக்குவிப்பதுடன், உடல் ரீதியான...
BREAKING| எரிபொருள் விலைகள் அதிகரிப்பு..!
இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.
ஒக்டேன் 92 பெட்ரோல் – ரூ.15 அதிகரித்து ரூ.414 ஆகவும்
ஆட்டோ டீசல் – ரூ.10 அதிகரித்து...
வீதிகளை புனரமைக்க உலக வங்கி 110 மில்லியன் டொலர் நிதி
டித்வா சூறாவளியால் கடுமையாகச் சேதமடைந்த 600 கிலோமீற்றர் நீளமுள்ள வீதிகளைப் புனரமைப்பதற்காக இலங்கைக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
உலக வங்கியின் கீழுள்ள சர்வதேச அபிவிருத்திச்...
கொழும்பு பணவீக்கம் செப்டம்பரில் மாற்றமில்லை!
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையிலான செப்டம்பர் மாதத்துக்கான பணவீக்கத் தரவுகளைத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (30) வெளியிட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் ஆண்டுக்கு ஆண்டு (Point-to-Point) அடிப்படையிலான முதன்மை பணவீக்க...
சவுதியில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட உணவு...
சவுதியில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட உணவு தவிர்ப்பு போராட்டம்
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றி, அவரை...






