
நாட்டில் அதிகரித்த காற்று மாசு
இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.
காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் தரவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும்...

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு
கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்
லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...
அமெரிக்காவில் ‘சுப்பர் இன்டலிஜென்ஸ்’ விசேட பணிக்குழு அமைத்தார் ட்ரம்ப்!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை உறுதி செய்யவும், அதன் வளர்ச்சியைக் கண்காணிக்கவும் 'சுப்பர் இன்டலிஜென்ஸ் போர்ஸ்' (Super Intelligence Force) என்ற புதிய விசேட பணிக்குழுவை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...
ஞானசார தேரர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று (5) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட அவரை, இன்று வரை...
உலகக் குடியிருப்பு தினம் இன்று – நாடு முழுவதும் 5,000 வீடுகள் வழங்கப்படவுள்ளன!
இன்று (5) உலகக் குடியிருப்பு தினமாகும். ‘அனைவருக்கும் போதுமான வீடு’ என்பதே இம்முறை உலகக் குடியிருப்பு தினத்தின் பிரதான கருபொருளாகும்.
உலகளாவிய வீட்டுவசதி நெருக்கடி, இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள், குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும்...
பேராதனை – கொழும்பு கோட்டை கடுகதி ரயில் தடம் புரண்டது
பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில், கங்கொட மற்றும் கடிகமுவ ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (5) அதிகாலை 4.40 அளவில் தடம் புரண்டுள்ளது.
ரயில் பாதையில் மண் சரிவு மற்றும்...
நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மீண்டும் உயர்வு!
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீதம் அதிகரிப்பாகும் என்பதுடன்,...
ஞானசார தேரர் நாளை வரை விளக்கமறியலில்
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை நாளை (5) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...




