editor

877 Articles written
உள்நாடு

அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை அடையாள வேலைநிறுத்தம்

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20.11.2026) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.   அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்களுடன்...

நாட்டில் அதிகரித்த காற்று மாசு

இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.   காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் தரவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும்...

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.       இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.       இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...
உள்நாடு
editor

சொய்சாபுர ஹோட்டல் உரிமையாளர் கொலை: காரின் சாரதி கைது

கல்கிஸ்ஸை, சொய்சாபுர பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனத்தின் சாரதி லுனாவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.       சந்தேகநபரிடமிருந்து 6 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.       இவ்வாறு கைது...
editor

ஹரக் கட்டா உள்ளிட்டோரின் பிணைக் கோரிக்கைகள் நிராகரிப்பு

வெலிசறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளின் பிணை விண்ணப்பங்களையும், மேலும் இரண்டு பிரதிவாதிகளை விடுவிக்குமாறு...
editor

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் மீண்டும் பரவல்: கொழும்பு, கண்டி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பாதிப்பு...

நாட்டின் பல பகுதிகளில் உள்ள பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் (African Swine Fever) நோய் மீண்டும் பதிவாகி வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.       கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி மற்றும் புத்தளம்...
editor

ஹோமாகம தலைமையக பொலிஸ் பணி இடைநீக்கம்

தனது கடமைகளைத் தவறவிட்டமை காரணமாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஹோமாகம தலைமையக பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார்.       ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர்...
editor

வீடு கட்டித் தருவதாகக் கூறி 3.8 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி: இருவர் கைது

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 3 கோடியே 87 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான ஆண் ஒருவரும் யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.   மத்திய...
editor

நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

எயார்பஸ் (Airbus) வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இன்று கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி...