editor

877 Articles written
உள்நாடு

அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை அடையாள வேலைநிறுத்தம்

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20.11.2026) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.   அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்களுடன்...

நாட்டில் அதிகரித்த காற்று மாசு

இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.   காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் தரவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும்...

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.       இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.       இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...
உள்நாடு
editor

எரிபொருட்கள் விலை அதிகரிப்பு !

இன்று (1) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைத்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.       இதற்கமைய, மண்ணெண்ணெய் தவிர ஏனைய எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.       திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலை விபரங்கள் வருமாறு:       ஒட்டோ...
editor

மற்றுமொரு காட்டு யானை சடலமாக மீட்பு – தந்தமொன்றை காணவில்லை!

கஹடகஸ்திகிலிய, மீமின்னாவல பகுதியில் உள்ள காயன்கொல்லாவ குளத்தை ஒட்டிய வயல்வெளியை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.       கஹடகஸ்திகிலிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளினால் இந்த யானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், கண்டெடுக்கப்பட்ட...
editor

நெதன்யாகுவை வெளியேற்றக் களமிறங்கிய மக்கள்! ஐந்து நகரங்களில் தீவிரமடையும் போராட்டம்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, அந்த நாட்டின் ஐந்து முக்கிய நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   அண்மையில் நடைபெற்ற தேர்தலில்,...
editor

சீரற்ற காலநிலையினால் 21,356 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை மற்றும் 'அர்னாப்' புயல் காரணமாக இதுவரையில் 5,800 குடும்பங்களைச் சேர்ந்த 21,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.       கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் இன்று (01)...
editor

இன்று முதல் TIN இலக்கம் கட்டாயம்

குறிப்பிட்ட சில செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) சமர்ப்பிக்கப்படுவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.   இதற்கமைய, வங்கியொன்றில் அல்லது நிதி நிறுவனமொன்றில் கணக்கொன்றைத்...
editor

முத்தரப்பு கிண்ணத்தை கைப்பற்றியது பாகிஸ்தான்

முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (31) மோதி வருகின்றன. இன்று பிற்பகல் 1.30 மணிக்கு லாகூரில் ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற...