editor

876 Articles written
உள்நாடு

நாட்டில் அதிகரித்த காற்று மாசு

இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் வளிமண்டலத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது.   காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் தரவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும்...

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.       இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.       இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்

லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...
வெளிநாடு
editor

சச்சினுடன் கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் இளவரசர் வில்லியம்!

மும்பைக்கு மூன்று நாள் பயணமாகச் சென்றுள்ள பிரிட்டன் இளவரசர் வில்லியம், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து பெண் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளார்.     மும்பையின் பாலார்ட் எஸ்டேட் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,...
editor

சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் நேரில் அஞ்சலி!

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான தொல்காப்பியன் திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.     வல்வெட்டித்துறையில் பொதுமக்களின்...
editor

கொழும்பு மத்திய பாடசாலைகளுக்கு நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா கையளிப்பு

  கொழும்பு மத்திய பிரதேசத்தில் உள்ள 35 பாடசாலைகளுக்கு ரூ. 8.2 மில்லியன் பெறுமதியான நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, கொழும்பு பிரதேச செயலகத்தில், (13) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.   முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்...
editor

முதல் மின்சார விமானம் – சீனாவின் புதிய சாதனை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 19 இருக்கைகள் கொண்ட மின்சார விமானத்தில் முதல் முறையாக மனிதர்கள் பங்கேற்ற சோதனை ஓட்டத்தை சீனா வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.       சுமார் 10 டன் எடை கொண்ட இந்த CE-25A விமானம்,...
editor

LAUGFS gas விலை அதிகரிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை காரியாலயம் முன்பாக தற்போது LAUGFS gas விலை அதிகரிப்பை கண்டித்து அபிமானி ஜனஜய கட்சியின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர் . படங்கள் ....
editor

லாஃப்ஸ் ​நிறுவன அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டமை தொடர்பில் உரிய காரணங்களைக் கோரி விளக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.   அதற்கமைய, இது குறித்த விளக்கங்களைச்...