editor

880 Articles written
உள்நாடு

கொள்கை வட்டி வீதத்தை 9.00% ஆக உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!

நவம்பர் மாதத்தில் நாணயக் கொள்கையை உயர்த்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.     நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.     அதற்கமைய, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25...

பிரதமர் ஹரிணியுடன் பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையுன் கபீர் தலைமையிலான தூதுக்குழுவினர், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேற்று (18) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.     இதன்போது, இராஜாங்க அமைச்சரையும் தூதுக்குழுவினரையும் வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும்...

Breaking: உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் சிறிய தீ பரவல்( photos)

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பின்னால் உள்ள பகுதியில் சிறிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இந்த தீ விபத்து காரணமாக சேவைக்காக வந்த மக்கள் வெளியில் காத்து இருக்கக்கூடிய காட்சிகள் பதிவாகியுள்ளது. தீ விபத்துக்கான...

அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை அடையாள வேலைநிறுத்தம்

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20.11.2026) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.   அரச நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிணைந்த குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்களுடன்...
உள்நாடு
editor

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான 20 மனுக்களின் பிரதிகள் சபாநாயகரிடம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலத்திற்கு சவால் விடுத்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 20 மனுக்களின் பிரதிகள் தனக்கு கிடைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.       இன்று (03) பாராளுமன்ற...
editor

கலாவாவியின் இரு வான் கதவுகள் திறப்பு: வினாடிக்கு 1,422 கன அடி நீர் விடுவிப்பு

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கலாவாவியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, அதன் இரண்டு வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.       அந்த வான் கதவுகளின் ஊடாக வினாடிக்கு 1,422 கன அடி நீர்...
editor

பைஸர் முஸ்தபாவின் நிதியொதுக்கீட்டில் சமூக அபிவிருத்தி சங்கத்திற்கு உதவி

பைஸர் முஸ்தபாவின் நிதியொதுக்கீட்டில் சமூக அபிவிருத்தி சங்கத்திற்கு உதவி   ( ஐ. ஏ. காதிர் கான் )   பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவின் 2026 ஆம் ஆண்டிற்கான பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட...
editor

ஈரானின் கெஷ்ம் தீவு மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல்

ஈரானுக்குச் சொந்தமான கெஷ்ம் (Qeshm) தீவைக் இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.       வெளிநாட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மூன்று அமெரிக்க அதிகாரிகள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இந்தத் தாக்குதல்கள் தற்காப்பு...
editor

மஹிந்த ராஜபக்ஷ அரங்கு கதிரை மோசடி- முன்னாள் அமைச்சின் செயலாளர் கைது

பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ அரங்குக்காக கதிரைகளை கொள்வனவு செய்த போது அரசுக்கு 79 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அலுவல்கள்...
editor

முரசு புயல் தொடர்பில் மீனவர்களுக்கான விசேட எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அண்மைய வளிமண்டலவியல் அறிவித்தலின்படி, மத்திய மேற்கு மற்றும் அதனை அண்மித்த வங்காள விரிகுடா கடற்பகுதியில் தற்போது முரசு புயல் உருவாகியுள்ளது.     இதன் காரணமாக, குறித்த கடற்பகுதிகளில் மிக பலத்த காற்று...