editor

275 Articles written
உள்நாடு

நேபாளத்திற்கு புறப்படத் தயாராகும் இலங்கை நிவாரணக்குழு

அனர்த்த நிவாரண சேவைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் இலங்கை குழுக்களை எதிர்வரும் சில நாட்களுக்குள் நேபாளத்திற்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.   நேபாளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்காக...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்று

ஒவ்வொரு ஆண்டும் ஒகஸ்ட் 30 ஆம் திகதியானது 'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாக' (International Day of the Victims of Enforced Disappearances) உலகளாவிய ரீதியில் அனுசரிக்கப்படுகிறது.   அனைத்து நபர்களையும் வலிந்து...

பால்மா, பால் யோகட் விலையில் மாற்றம்?

பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.   BREAKING NEWS என குறிப்பிட்டு, பால்மா,...

நாரஹேன்பிட்டி, நாவல வீதி சோதனைச் சாவடியில் சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்ற வேன் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

நாரஹேன்பிட்டி, நாவல வீதி சோதனைச் சாவடியில் சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்ற வேன் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அச்சிறுமியை மீட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் வாகனத்தைக் கைவிட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
உள்நாடு
editor

உயர்தரப் பரீட்சார்த்திகள் அச்சப்பட வேண்டாம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நாளை (14) இடம்பெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம்...
editor

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 93 சந்தேகநபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள, இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 93 சந்தேகநபர்களை நாட்டிற்கு மீண்டும் அழைத்து வருவதற்காக சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ்...
editor

எல் நினோவின் தாக்கம் 2027 ஏப்ரல் வரை நீடிக்கும் என கணிப்பு

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு அவதானிக்க வேண்டிய அளவிற்கு உயர்ந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, தற்போது நிலவும் இந்த வறட்சியான...
editor

இந்திய அணிக்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு

சுற்றுலா இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டிக்காகத் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை குழாம் இன்று (12) அறிவிக்கப்பட்டது. காயத்திலிருந்து இன்னும் குணமடையாத காரணத்தினால், விக்கெட் காப்பாளர்...
editor

CID யில் இருந்து வௌியேறினார் யோஷித

வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார். அவர் குறித்த திணைக்களத்தில் இன்று (12) முற்பகல் சுமார் 10 மணியளவில் முன்னிலையானார். இந்நிலையில் 2...
editor

சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 18ஆம்...