அவிசாவளையில் இன்று மாலை (08) பெய்த கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
தொடர் மழையின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


