editor

264 Articles written
உள்நாடு

ஆசிரியர் பிக்கு ஐஸூடன் கைது

பிரதான பாடசாலை ஒன்றில் பௌத்த மதம் கற்பிக்கும் தேரர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரகஸ்மந்திய பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, அளுத்கமவில் இருந்து எல்பிட்டிய நோக்கிப் பயணித்த மோட்டார் கார்...

அரச மருந்தாளர் சங்கம் 31 ஆம் திகதி ஒரு நாள் வேலைநிறுத்தம்

அரச மருந்தாளர் சங்கம் வரும் 31 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் ஒரு நாள் தொழிற்சங்க  போராட்டத்தில்  ஈடுபடத் தீர்மானித்துள்ளது. தங்களது மேலதிக நேர கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்தே இந்தத்...

‘நவோதயா புரம்’ வீடமைப்புத் திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பு

2023 ஆம் ஆண்டு பண்டாரவளை பூனாகலை கபரகலை மலை நிலச்சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதா புரம்’ வீட்டுத் திட்டம் இன்று (28) மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

பொதுஹெர பகுதியில் ரயில் தடம்புரள்வு

ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த ரயிலே பொதுஹெர ரயில் நிலையத்தில் வைத்து இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்...
உள்நாடு
editor

எல்.பி.எல் கிண்ணத்தை கைப்பற்றியது கோல் கெலன்ட்ஸ் அணி!

2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் கோல் கெலன்ட்ஸ் அணி வெற்றிப்பெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. ஜப்னா கிங்ஸ் அணியை 05 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்த வெற்றியை அந்த அணி பதிவு செய்துள்ளது. போட்டியின்...
editor

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பதிவான மொத்த...
editor

விசேட அறிவிப்பு : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

மாத்தறை முதல் பொத்துவில் வரை மற்றும் சிலாபம் முதல் மன்னார் வரை கடற்றொழிலுக்கு செல்வதைத் தவிர்க்கவும் - கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (08.08.2026) முற்பகல்...
editor

10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்…

லங்கா சதொச நிறுவனம் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பதாக தெரிவித்துள்ளது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு...
editor

ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு

குற்றப் புலனாய்வுத் துறையின் பணிப்பாளரும்; சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஷானி அபேசேகர, பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இந்தப் பதவி உயர்வு 2020 ஓகஸ்ட் 25 ஆம் திகதி முதல் திகதியிடப்பட்டு...
editor

100% வரி! அமெரிக்க செனட்டில் அதிரடி சட்டமூலம் நிறைவேற்றம்!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க செனட் அவையில் (U.S. Senate) 86-11 என்ற பெரும்பான்மை...