அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அந்தஸ்த்தை இழந்த சுதந்திர கட்சி

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தற்போது உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகக் கருதப்பட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அக்கட்சியின் தரப்பினருக்கு அறிவித்துள்ளது.

 

 

 

அதற்கமைய, உத்தியோகபூர்வ தேர்தலை நடத்துதல் உள்ளிட்ட தேவையான அளவுகோல்களைப் பூர்த்தி செய்த பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு மீண்டும் கோரிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு அறிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

சாமர சம்பத்தின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிப்பு

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 10...

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – CPC அறிவிப்பு

நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.       சில நிறுவனங்களால் எரிபொருள் விநியோகத்தில் குறைபாடு காணப்படுவதாக அந்த...