
மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு
கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்
லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...

இராஜாங்கனே சத்தாரதன கைது
பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதனஉள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ்...
புகையிரத சேவைகள் வழமைக்கு
நேற்று பெய்த பலத்த மழை காரணமாக புகையிரத சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக புகையிரத சேவைகள் வழமை போல் இடம்பெறுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடைக்கால...
கொழும்பு தேசிய வைத்தியசாலை நீரில் மூழ்கியமைக்கான காரணம் வௌியானது
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியமைக்கு, கொழும்பு மாநகர சபையினால் நொரிஸ் கால்வாய் சரிவர சுத்திகரிக்கப்படாமையும் முறையாக பராமரிக்கப்படாமையுமே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மற்றும் அதனைச்...
கொழும்பில் நிகழ்ந்த மேகவெடிப்பு:நடந்தது என்ன விளக்கம் உள்ளே…
கொழும்பில் நிகழ்ந்த மேகவெடிப்பு/ முகிற்பேழ்மழை (Cloud Blasting)
இன்று மாலை கொழும்பில் எந்த விதமான தீவிர வளிமண்டல நிலைமைகளும் இல்லாமல் குறுகிய நேரத்தில் மிகக் கனமழை கிடைத்திருக்கின்றது. இதனால் கொழும்பின் பல பகுதிகள் வெள்ளத்தால்...
பலத்த மழையால் கொழும்பில் பெரும் பாதிப்பு வீதிகளில் வெள்ளம்: போக்குவரத்து நெரிசல்!
கொழும்பின் பொரளை, மருதானை மற்றும் ஆமர் வீதி உள்ளிட்ட பல முக்கிய வீதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அந்தஸ்த்தை இழந்த சுதந்திர கட்சி
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தற்போது உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகக் கருதப்பட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அக்கட்சியின் தரப்பினருக்கு அறிவித்துள்ளது.
அதற்கமைய, உத்தியோகபூர்வ தேர்தலை நடத்துதல் உள்ளிட்ட தேவையான அளவுகோல்களைப்...
சாமர சம்பத்தின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிப்பு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு...






