editor

875 Articles written
உள்நாடு

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.       இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.       இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்

லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...

இராஜாங்கனே சத்தாரதன கைது

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதனஉள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ்...
உள்நாடு
editor

ஷிரந்தி ராஜபக்ஷ கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (9) கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.   கண்ணில் ஏற்பட்டுள்ள நோய் நிலைமை காரணமாக நேற்று (8) அவர் சிறைச்சாலை விசேட...
editor

மெட்ரோ பஸ் சேவையில் இணைய தனியார் துறையினருக்கும் வாய்ப்பு!

தனியார் துறையினருக்கும் மெட்ரோ பஸ் சேவையில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதேஇதனைக் குறிப்பிட்ட அமைச்சர் ஒரு...
editor

CT சிமுலேட்டர் இயந்திரம் செயலிழப்பு: 1,500 நோயாளர்கள் காத்திருப்போர் பட்டியலில்!

மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையிலுள்ள சீடி சிமுலேட்டர் (CT Simulator) இயந்திரம் செயற்படாமையினால், கதிர்வீச்சு சிகிச்சையைப் (Radiation Therapy) பெறவேண்டிய நோயாளிகள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அரச கதிர்வீச்சு தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   இதன்...
editor

ரியாத்துக்கான ஸ்ரீலங்கன் விமான சேவை நாளை வரை இடைநிறுத்தம்

சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கான தனது விமான சேவைகளை நாளை (10) வரை ரத்து செய்வதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) நடவடிக்கை எடுத்துள்ளது.   மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலைகளே இந்தத் தீர்மானத்துக்கு...
editor

அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் காலமானார்!

சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும் அரசியல் ஆய்வாளருமான சி.அ. யோதிலிங்கம் காலமானார்.     வயிற்றில் ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.     தமிழ் மக்களும்...
editor

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று (9) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச் சூட்டில் குறித்த உணவகத்தின் உரிமையாளர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.   அத்துடன் இந்த சம்பவத்தில்...