களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று (9) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

 

இந்த துப்பாக்கிச் சூட்டில் குறித்த உணவகத்தின் உரிமையாளர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

அத்துடன் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ள அவரது மனைவி சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இன்று முதல் மின் துண்டிப்பு இல்லை – NSO

இன்று (22) முதல் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான தேவைப்பாடுகள் இல்லை என நசனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் அறிவித்துள்ளது.       லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் 2...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிவித்தல்...