
மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு
கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்
லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...

இராஜாங்கனே சத்தாரதன கைது
பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதனஉள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ்...
பொல்கஹவெல – பேராதனை இடையே புதிய ரயில் சேவை!
பொல்கஹவெல மற்றும் பேராதனை இடையே புதிய ரயில் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த டிட்வா சூறாவளிக்கு பின்னர், கடந்த 2ஆம் திகதி முதல் மலையகப் பாதையில் ரம்புக்கனைக்கும் கம்பளைக்கும் இடையிலான ரயில்...
அனோஜனை நேரில் சென்று சந்தித்த இலங்கைத் தூதுவர்
சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனின் சுகநலன்களை விசாரிப்பதற்காக, அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத், அவர் அடைக்கப்பட்டுள்ள தம்மாம் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்றுள்ளார்.
ரியாத்...
ஞானசார தேரருக்காக கண்டியிலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை
கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை களைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை விடுவிப்பதற்காகவும் மகா சங்கத்தினரை முன்னிலைப்படுத்திய பாதயாத்திரை ஒன்று இன்று (10) கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து ஆரம்பமானது.
பாதயாத்திரை ஆரம்பிக்கப்படுவதற்கு...
ரியாத்திற்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கான அனைத்து விமான சேவைகளையும் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
ரியாத் விமான நிலையத்தைச் சுற்றி அண்மையில் நிலவிய பாதுகாப்புச்...
மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கிய சொகுசு பஸ் சாரதி கைது
கெஸ்பேவ - கொழும்பு வீதியில் மிரிஸ்வத்தை பகுதியில் மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக, ஹொரணை - கொழும்பு வழித்தடத்தைச் சேர்ந்த தனியார் சொகுசு பஸ் சாரதி ஒருவர் பிலியந்தலைப் பொலிஸாரால்...
கண்ணை காண்பித்த ஷிரந்தி சிறைக்கு திரும்பினார்!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற் பெண்மணி (First Lady) ஷிரந்தி ராஜபக்ஷ, இன்று (9) முற்பகல் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச்...





