
வெனிசுலாவின் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் வளம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள்
வெனிசுலாவின் எண்ணெய் இருப்புகளில் 65 பில்லியன் பீப்பாய்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா, வெனிசுலாவுடன் பிரம்மாண்டமான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புச் செயலர்...

நேபாள வெள்ளம்: இந்திய நதிகளில் மிதந்த சடலங்கள்
நேபாளத்தைத் தாக்கிய பேரழிவுத் தரக்கூடிய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 7 பேரின் சடலங்கள் இந்திய நதிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
நேபாளத்தின் தெற்குப் பகுதியான சிட்வான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச்...

கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு
பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன.
இதற்கமைய, கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலையை 17 ரூபாவால் உயர்த்த அந்நிறுவனங்கள் நடவடிக்கை...

kG உடன் முன்னாள் பொலிஸ் அதிகாரி சிக்கினார்
பாரிய அளவிலான கேரள கஞ்சா (KG)பொதிகளுடன் 61 வயதுடைய நபர் ஒருவர் கையும் மெய்யுமாக மடக்கிப் பிடிக்கப்பட்டார். கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் வியாழக்கிழமை (27) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF)...
Extreme Weather : களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Extreme Weather : களனி கங்கையை அண்மித்த பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு
மஹர சிறையில் அரச இரசாயண பகுப்பாய்வு இன்று
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் கண்காணிப்பு நடவடிக்கைகள் இன்று (03) மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, நீதவான் விசாரணை நேற்று (02) இடம்பெற்றதாகவும் பொலிஸார்...
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க அனுமதி
மத்திய மாகாணத்தின் ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையேற்படின் விடுமுறை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதம...
பொலிஸ் ஊரடங்கு நீக்கம்
ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சூழவுள்ள மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு நேற்று முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக மறுஅறிவித்தல் வரை உடனடியாக...
மஹர சிறையில் கோடிக்கணக்கில் நட்டம்
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சிறைக்கைதிகளின் அமைதியற்ற மற்றும் கலவரமான சூழ்நிலை காரணமாக, சிறைச்சாலை வளாகத்தில் உள்ள கட்டிடங்கள், அலுவலக உபகரணங்கள் மற்றும் பல சொத்துகளுக்குக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹர சிறைச்சாலை வளாகத்தில்...
மஹர சிறைச்சாலைக்கு ஏற்பட்ட பாதிப்பு!
மஹர சிறைச்சாலையில் நேற்று (01) ஏற்பட்ட பதற்ற நிலைக்கு மத்தியில் கைதிகள் குழுவொன்று அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டிருந்ததாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
குறித்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த கைதிகள் குழு நேற்றிரவு முழுவதும் அங்கிருந்து...






