editor

875 Articles written
உள்நாடு

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.       இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.       இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்

லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...

இராஜாங்கனே சத்தாரதன கைது

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதனஉள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ்...
உள்நாடு
editor

ரம்பேவ பேருந்து விபத்து – பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

அநுராதபுரம் - மதவாச்சி வீதியில் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
editor

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

சம்பளக் குறைப்பு மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (10)...
editor

ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு – சில பகுதிகளில் சிறு வௌ்ளம்

நிலவும் மழை உடனான வானிலை காரணமாக பல ஆறுகளின் நீர் மட்டங்கள் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.     களு, நில்வளா, கிங், வலவ மற்றும் குடா கங்கை ஆகிய ஆறுகளின் நீர்மட்டமும், அத்தனகலு...
editor

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்றும் 100 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்

வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.     நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடிமின்னலுடன்...
editor

கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்குச் சிறு வெள்ள அபாய எச்சரிக்கை!

கடந்த சில மணித்தியாலங்களில் கிங் கங்கையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த அதிக மழைவீழ்ச்சி காரணமாக, கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீரியல் மற்றும்...
editor

கொழும்பு, துன்னான பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..

கொழும்பு, துன்னான பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..   ​மேல் மாகாணத்தில் உள்ள கொழும்பு மாவட்டத்திற்குட்பட்ட துன்னா பகுதியில் இன்று பெய்த கனமழை மற்றும் வீசிய பலத்த காற்று காரணமாக வீதியின் குறுக்கே பெரிய...