editor

875 Articles written
உள்நாடு

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.       இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.       இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்

லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...

இராஜாங்கனே சத்தாரதன கைது

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதனஉள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ்...
வணிகம்
editor

சர்வதேச சந்தையில் தொடர்ந்தும் சரியும் கச்சா எண்ணெய் விலை

உலகச் சந்தையில் WTI மற்றும் பிரண்ட் ரக கச்சா எண்ணெய் விலைகள் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளன.     இதற்கமைய, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.59 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதுடன், இது முந்தைய வர்த்தகத்துடன்...
editor

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (09) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.     பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுக்குத் தமது பிரச்சினைகள் குறித்து அறிவித்த போதிலும், இதுவரை அதற்கு எவ்வித...
editor

எகிப்தில் இரு ரயில்கள் மோதிய விபத்தில் 7 பேர் பலி

எகிப்திய நகரமான கீஸாவுக்கு (Giza) அருகில் நடந்த ஒரு ரயில் விபத்தில் சுமார் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.       இவ்விபத்தில் மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.       கீஸா மற்றும் கெய்ரோவிலிருந்து தெற்கு நோக்கிச்...
editor

பல மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஆங்காங்கே மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.       நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ...
editor

அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது

அவிசாவளையில் இன்று மாலை (08) பெய்த கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ​தொடர் மழையின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக...
editor

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

நவம்பர் 11இல் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!   தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் எதிர்வரும் 11ஆம் திகதியளவில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்...