editor

875 Articles written
உள்நாடு

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு: தாழ்வான பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

மவ் ஆற நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் வளவை கங்கைப் படுகைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.       இந்நிலையுடன் வளவை கங்கையை அண்டிய தாழ்வான...

கடுவலை தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.       இந்தத் துயரச் சம்பவத்தில் தாய், தந்தை மற்றும் 2...

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்

லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...

இராஜாங்கனே சத்தாரதன கைது

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதனஉள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ்...
விளையாட்டு
editor

தில்ஷான் மதுஷங்க அபார பந்துவீச்சு – 110 ஓட்டங்களுக்கு சுருண்டது பாகிஸ்தான்!

லாகூரில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5வது போட்டியில், இலங்கையின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அணி 110 ஓட்டங்களுக்கு சுருண்டது.   இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை...
editor

நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச...
editor

இலங்கை நாணய சுழற்சியில் வெற்றி

பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்று (27) ஐந்தாவது போட்டி இடம்பெறவுள்ளது.     இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.       லாஹூரில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில்...
editor

அநுரவின் வாழ்த்துக்கு பதிலளித்த பிரேசில் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துகளுக்கு பிரேசில் ஜனாதிபதி லுாலா ட சில்வா (Lula da Silva) பதிலளித்துள்ளார்.     தனது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டுள்ள பிரேசில் ஜனாதிபதி, இந்த ஆண்டின் பெப்ரவரி...
editor

அர்னாப் புயல் தாக்கம் – இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கை திரும்ப முடியாமல் இந்தியாவை அண்மித்த கடல் பகுதியில் தங்கியுள்ள நாட்டின் 25 பலநாள் மீன்பிடிப் படகுகள், நிலவும் ஆபத்தான நிலையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தியப் பிராந்தியக்...
editor

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு

மேல் கொத்மலை நீரேந்து பகுதிகளில் நேற்று (26) பெய்த பலத்த மழை காரணமாக, குறித்த நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் நேற்று பிற்பகல் முதல் திறக்கப்பட்டுள்ளன.     நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் இதனை தெரிவித்தனர்.     குறித்த நீர்ப்பிடிப்புப்...