editor

873 Articles written
வெளிநாடு

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்

லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...

இராஜாங்கனே சத்தாரதன கைது

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதனஉள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ்...

ஞானசாரவுக்கான 4 வருட சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்தது

இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.     குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி...

தரம் 6 க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2026ஆம் ஆண்டில் நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டில் பாடசாலைகளில் தரம் 6க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.       இதற்கமைய, குறித்த பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகளைக் கல்வி அமைச்சின்...
உள்நாடு
editor

இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி!

உலகெங்கும் உள்ள இந்துக்களால் இன்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 'தீபம்' என்றால் விளக்கு, 'வளி' என்றால் வரிசை; அதாவது விளக்குகளின் வரிசை என்று பொருள். அறியாமை என்னும் இருளை அகற்றி, அறிவு என்னும்...
editor

கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்???

  நேற்று மாலை வேளையில் பெய்த கடும் மழை காரணமாக, கொழும்பு மாநகர எல்லைக்குள் வௌளப்பெருக்கு ஏற்பட்டமைக்கு இந்த அரசாங்கத்தின் மீது பழி சுமத்தி, பல பதிவுகளை நேற்றிரவே பல FBI க்கள் (Face...
editor

24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில்

இன்று (7) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி திம்பிரிகஸ்யாய பகுதியில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.       அனர்த்த முகாமைத்துவ நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்...
editor

தமிழ் பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விசேட விடுமுறை

நாளை (8) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.     பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த கோரிக்கைக்கு...
editor

புகையிரத சேவைகள் வழமைக்கு

நேற்று பெய்த பலத்த மழை காரணமாக புகையிரத சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.   இதன் காரணமாக புகையிரத சேவைகள் வழமை போல் இடம்பெறுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.   இடைக்கால...
editor

கொழும்பு தேசிய வைத்தியசாலை நீரில் மூழ்கியமைக்கான காரணம் வௌியானது

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியமைக்கு, கொழும்பு மாநகர சபையினால் நொரிஸ் கால்வாய் சரிவர சுத்திகரிக்கப்படாமையும் முறையாக பராமரிக்கப்படாமையுமே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.     கொழும்பு மற்றும் அதனைச்...