editor

873 Articles written
வெளிநாடு

யேமன் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை ஆரம்பம்

லஹிஜ் மாகாணத்தின் தூர் அல்-பஹா பகுதியில், இராணுவத் துணைப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், யேமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதிகளுக்கும் இடையே மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது...

இராஜாங்கனே சத்தாரதன கைது

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதனஉள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸ்...

ஞானசாரவுக்கான 4 வருட சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிசெய்தது

இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.     குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி...

தரம் 6 க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2026ஆம் ஆண்டில் நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2027ஆம் ஆண்டில் பாடசாலைகளில் தரம் 6க்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.       இதற்கமைய, குறித்த பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகளைக் கல்வி அமைச்சின்...
வெளிநாடு
editor

எகிப்தில் இரு ரயில்கள் மோதிய விபத்தில் 7 பேர் பலி

எகிப்திய நகரமான கீஸாவுக்கு (Giza) அருகில் நடந்த ஒரு ரயில் விபத்தில் சுமார் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.       இவ்விபத்தில் மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.       கீஸா மற்றும் கெய்ரோவிலிருந்து தெற்கு நோக்கிச்...
editor

பல மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஆங்காங்கே மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.       நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ...
editor

அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது

அவிசாவளையில் இன்று மாலை (08) பெய்த கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ​தொடர் மழையின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக...
editor

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

நவம்பர் 11இல் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!   தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் எதிர்வரும் 11ஆம் திகதியளவில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்...
editor

தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதியளவில் வளிமண்டல தளம்பல் நிலையொன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.   இந்த தளம்பல் நிலையானது எதிர்வரும் நவம்பர் 13ஆம்...
editor

சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு

நாட்டில் உள்ள சில சிமெந்து நிறுவனங்கள் 50 கிலோகிராம் எடையுடைய சிமெந்து மூடை ஒன்றின் விலையை 100 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.