பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள கழிப்பறையில் ‘கரு’ பகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் அறிவித்துள்ளது.
விடுதியின் பிரதி தலைமை ஆசிரியை அளித்த புகாரின் பேரில், பேராதனை...
தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரிய பயிலுநர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
கற்பித்தலில் தேசிய டிப்ளோமா எனும் இப்பாடநெறியானது சேவை முன் பயிற்சிப்...
இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல் கல்வித் திட்டம்" குறித்து கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கவலை தெரிவித்துள்ளார்.
மீரிகம–கிணதெனிய பகுதியில் புதுப்பிக்கப்பட்ட புனித ஸ்டீபன் தேவாலயத்தை...
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இதற்காக நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இம்முறை 340, 525 பேர் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா...