கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (07) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை 4.00 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும்...
கொழும்பு - டெக்னிக்கல் சந்திக்கு அருகில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு கோரியும் குறித்த டெக்னிக்கல் சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதற்கு...
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இன்று கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போதே அவரை இம்மாதம்...
உலக வங்கியிடமிருந்து பெற்ற 26 பில்லியன் ரூபா 2600 கோடி கடன்கள் அனைத்தையும் செலுத்தி சுமார் ஒரு பில்லியன் ரூபா 100 கோடி இலாபம் ஈட்டும் பொது நிறுவனமாக லிட்ரோ நிறுவனம் திகழ்வதாகவும்...
இன்று முதல் அமுலாகும் வகையில் 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 200...