இன்று முதல் அமுலாகும் வகையில் 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதன் புதிய விலை 2 ஆயிரத்து 600 ரூபாவாகும் என சீமெந்து உற்பத்தி...
நச்சுத் தன்மைக் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
குருநாகல் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியில் சில தரப்பினரால், அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிட்ட வகையில் அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலான தயார் நிலை காணப்படுவதாக கிடைக்கப்...
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வர்த்தக அமைச்சர் அறிவித்தது போல பால்மாவின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த சங்கம் வௌியிட்டுள்ள அறிவிப்பின்...
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவொன்று இன்று இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்கிறது.
குறித்த குழுவினர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடத்தின் பிற்பகுதியின், முதலாவது மீளாய்வு...