பண்டாரவளை – பூனாகலை – கபரகலை பகுதியில் நெடுங்குடியிருப்பொன்றின் மீது நேற்றிரவு மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அனர்த்தத்தில் காயமடைந்த 7 பேர் கொஸ்லாந்தை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...
பனாகொட இராணுவ முகாமில் உள்ள பாதுகாப்பு காவலரண் ஒன்றில் துப்பாக்கி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது இராணுவ அதிகாரிக்கு நீண்டகாலமாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது.
அண்மையில், கொடகம கெத்தாராம விகாரையின் விஹாராதிபதியுடன் கைதுசெய்யப்பட்ட இராணுவ...
நாட்டின் இன்றைய தினம் (20) பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் கன மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்...
பண்டாரவளை, பூனாகலை மகல்தெனிய பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் பெய்த கடும் மழையினால், ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல தோட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.
அனர்த்த நிலைமை காரணமாக மூன்று வர்த்தக வீடுகள்...
கண்டி – மஹியங்கனை பிரதான வீதி மூடப்பட்டுள்ளதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்தியுள்ளனர்.
நேற்று (19) மாலை பெய்த கனமழை காரணமாக 18வது வளைவு மற்றும் இரண்டாவது வளைவுக்கு அருகில் பாறை,...