நாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 124 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 5,464 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எயார்டெல் உலகத் தரம் வாய்ந்த, இடையூறுகள் அற்ற 4G வலைப்பின்னலில் ‘Freedom Packs’களை அறிமுகம் செய்வதன் மூலம் தொலைதொடர்பு நிலப்பரப்பை மாற்றியமைத்துள்ளது. ஒரேயொரு Reload மூலம், எயார்டெல் ‘Freedom Packs’ முழு மாதத்திற்கும்...
கலிகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிரதான வைத்தியராக செயற்பட்ட வைத்தியர் பத்ம சாந்த கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்னர் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்...
நாளொன்றில் பதிவான அதிக எண்ணிக்கையிலான கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 118 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய,...
கொரோனா வைரஸிற்கு எதிரா இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்த போது கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில், இதுவரை...