கோட்டை காவல் பிரிவின் காலி முகத்திடல் பகுதியில் 6.11.2025 அன்று மாலை, நீச்சலடிக்கச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் கடற்படையினருக்கு தகவல் அளித்தனர். நீரில்...
புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்போல கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிறு ஊழியர்களுக்கு போதைப்பொருளை வழங்கிய இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல்கலைக்கழகத்தில் உள்ள ஆண்கள் விடுதி அருகில் சந்தேகத்திற்கிடமான ஒருவர் நடமாடிக்கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய...
இளைஞர்களைப் பாதுகாக்க புர்கினா பாசோ துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளது 🇧🇫
"புர்கினா பாசோ நாட்டில் ஆபாச வலைத்தளங்களை அணுகுவதை அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ளது. குடிமக்கள் இனி இந்த தளங்களைப் பார்வையிட முடியாது. ஜனாதிபதி இப்ராஹிம்...